Focus ஆக படிக்க
ஒரிடத்தில் ஒரு மணி நேரமாவது, குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது புத்தகத்தை வைத்து இருக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும். அறிவில் மிக சிறப்பாக பல சிறார்கள் இந்த Focus இல்லாமல் தங்கள் Academic கல்வியில் தோல்வியும் குறைவும் கொண்டு திண்டாடுவார்கள். எப்படி அவர்களை Focus ஆக ஒரிடத்தில் அமர்ந்து படிக்க செய்வது ? பெற்றோராக சில விஷயங்களை செய்வதின் மூலம் உங்கள் குழந்தைகளின் பாடம் படிக்கும் இயல்பில் சில ஆரோக்கியமான மாற்றங்களை உண்டு பண்ண முடியும். குழந்தைகள் தங்கள்…